• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/20
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
66 1
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாக ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

மன்னர் சார்ள்ஸைச் (Charles ) சந்தித்துத் தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்ததை அடுத்து, Andy Burnham புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதனையடுத்து டவுனிங் வீதியில் அவர் ஆற்றவுள்ள முதலாவது உத்தியோகபூர்வ உரையில், வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிக நிம்மதியை வழங்குவதாக உறுதியளிக்கவுள்ளார்.

இதேவேளை, Andy Burnham தெளிவான திட்டங்கள் எதுவுமின்றி பதவியேற்பதாக எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடெனோக் (Kemi Badenoch) குற்றஞ்சாட்டியுள்ளதுடன் புதிய வரிக் கொள்கைகளைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரகடனத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை விட, இன்னும் விரிவான பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களுடன் புதிய பிரதமர் Andy Burnham செயற்படவுள்ளதாகத் தொழிற்கட்சியின் துணைத் தலைவி லூசி பவல் (Lucy Powell) தெரிவித்துள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

Next Post

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!

Related Posts

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!
இலங்கை

2026-07-20
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்
உலகம்

புனிதப் பயணங்களுக்குத் தடை இல்லை: தொழிலாளர் அமைச்சு!

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!
ஆசிரியர் தெரிவு

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

2026-07-20
பணமழை பொழிந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்: வெற்றியாளரான ஸ்பெய்னுக்கு ஜாக்பாட்!
உதைப்பந்தாட்டம்

பணமழை பொழிந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்: வெற்றியாளரான ஸ்பெய்னுக்கு ஜாக்பாட்!

2026-07-20
ட்ரம்பின் உத்தரவால் ஆசிய சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

தாக்குதல்கள் விரிவடையும் நிலையில் எண்ணெய் விலை 90 டொலர்களை கடந்தது!

2026-07-20
Next Post
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!

0
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!

0
46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

0
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

0
புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

2026-07-20
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

2026-07-20

Recent News

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!

2026-07-20
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!

2026-07-20
46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

2026-07-20
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

2026-07-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.