• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படு*கொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இவர்களின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி குறித்த உருவச்சிலையைத் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான சதீஷ் என்பவரை வல்வெட்டித்துறைப் பொலிஸார் நிலையத்திற்கு அழைத்துக் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, வழக்கு விசாரணை இன்றைய தினம் மீண்டும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் மன்றில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

இருபக்க வாதங்களையும் செவிமடுத்த கௌரவ நீதவான், எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை குறித்த இடத்தில் உருவச்சிலையை நிறுவும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

Next Post

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

Related Posts

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!
இலங்கை

2026-07-22
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!
இலங்கை

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

2026-07-22
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

யோஷித ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்!

2026-07-22
வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

தேவுந்தர துப்பாக்கிச் சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-22
ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!
இலங்கை

ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

2026-07-22
Next Post
50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

0
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

0
காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

யோஷித ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்!

0
50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

2026-07-22
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2026-07-22
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

2026-07-22
காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

2026-07-22
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

யோஷித ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்!

2026-07-22

Recent News

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

2026-07-22
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2026-07-22
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

2026-07-22
காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

2026-07-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.