• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/07/28
in அம்பாறை, இலங்கை
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வையொட்டி சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா நெல் கொள்வனவு நிலையத்திற்கு நேரில் விஜயம் மேற்கொண்டு நெல் கொள்வனவுச் செயற்பாடுகள்,  கொள்வனவு செய்யப்படும் நெல்லின் தரம் மற்றும் அதன் ஈரப்பத அளவு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். என். எம். மனாஸ் அவர்களின் வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நடவடிக்கையின் போதுஇ பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த விவசாயிகள் தங்களது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையில் ஒப்படைத்தனர்.

இடைத்தரகர்களின் சுரண்டல்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தகுந்த நியாயமான விலையை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்போது நெல் கொள்வனவுச் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதேச செயலாளர் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தகுதிவாய்ந்த தரமான நெல்லைக் கொண்டுவந்து ஒப்படைத்து நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச விவசாயிகளிடம் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம். எஸ். எம். நளீர்இ நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய அதிகாரிகள்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்திரளான உள்ளூர் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

Related

Tags: e Government's National FoodFarmers Protection ProgrammeSammanthura Divisional Secretariat
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீட் சர்ச்சை போராட்ட வழக்குகள் வாபஸ்: பீகார் அரசின் அதிரடி அறிவிப்பு! 

Next Post

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

Related Posts

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு
இலங்கை

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

2026-07-28
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு அபாயம் தீவிரம்: 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு! 

2026-07-28
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 
ஆசிரியர் தெரிவு

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

2026-07-28
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!
இலங்கை

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2026-07-28
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!
இலங்கை

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

2026-07-28
தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

2026-07-28
Next Post
தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

0
அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்

0
நீட் சர்ச்சை போராட்ட வழக்குகள் வாபஸ்: பீகார் அரசின் அதிரடி அறிவிப்பு! 

நீட் சர்ச்சை போராட்ட வழக்குகள் வாபஸ்: பீகார் அரசின் அதிரடி அறிவிப்பு! 

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அபாயம் தீவிரம்: 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு! 

0
பேபி பவுடர் சர்ச்சை: 5.5 பில்லியன் டொலர் தீர்வுக்கு J&J முனைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.