• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

Hanushya P by Hanushya P
2026/08/02
in இலங்கை, வவுனியா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நரசிங்கர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்கொள்ளும் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில்,  கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி நிதியம் நிதிப் பங்களிப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்இபொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கும் 150 பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் சில குடும்பங்களுக்கு நிதி உதவிகளும்வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நரசிங்கர் ஆலய கல்வி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் கோ.சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,  ப.சத்தியலிங்கம்,  ம.ஜெகதீஸ்வரன்,  மேலதிக மாவட்டச் செயலாளர் நா. கமலதாசன், மாநகர முதல்வர் சு.காண்டீபன்,  பிரதேச செயலாளர் இ.பிரதாபன்,  பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள் பெற்றோர்களும் என பெருமளவில் கலந்துகொண்டனர்.

Related

Tags: economic difficultiesequipment and scholarshipsFund providedNarasinger Education
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

Next Post

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

Related Posts

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்
அம்பாறை

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்

2026-08-02
விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!
இலங்கை

ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

2026-08-02
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

இந்த ஆண்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்!

2026-08-02
இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!
இலங்கை

இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

2026-08-02
Next Post
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

0
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

0
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

0
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

Recent News

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

2026-08-02
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

2026-08-02
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

2026-08-02
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.