• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/03
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இந்தப் பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

Related

Tags: Weatherமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

Next Post

ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

Related Posts

ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!
இலங்கை

2026-08-03
பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்
இலங்கை

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

2026-08-02
நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

2026-08-02
யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது

2026-08-02
Next Post
ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஹட்டன்–நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

ஹட்டன்–நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

0
இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

0
‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

0
நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

0
ஹட்டன்–நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

ஹட்டன்–நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

2026-08-03
இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-03
பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

2026-08-02
‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

2026-08-02

Recent News

ஹட்டன்–நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

ஹட்டன்–நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

2026-08-03
இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-03
பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

2026-08-02
‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.