• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

Hanushya P by Hanushya P
2026/08/05
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு ‘ஆரோக்கியமான சிற்றுண்டிகளை ஊக்குவிப்போம்’ என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சியானது இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு ஆரத்தி நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம்,  வரவேற்புரை, தலைமையுரை,  விருந்தினர்கள் உரைகள் என்பன இடம்பெற்றதன.

அதனைத் தொடர்ந்து கண்காட்சியானது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சானது வேல்ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து வருடா வருடம் இந்த கண்காட்சியை முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றையதினம் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனும் சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், சங்கானை பிரதேச செயலர் உ. கவிதா,  வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜெயந்தன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் இ.ஜமுனா ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வேள்ட்விசன் வட மற்றும் வடமேற்கு வலய முகாமையாளர் அ. ஐஜிட் நிசாந்தன்,  வேள்ட்விசன் யாழ்ப்பாணம் திட்ட முகாமையாளர் அ.அன்டன் ரோய் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் தாய்மார் கழகத்தினர்,  சமூக மட்ட அமைப்பினர்,  வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர்,  பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது தானிய உணவு வகைகள், கடல்சார் உணவு வகைகள் போன்ற பல்வேறு வகையான ஆரோக்கியம் சார்ந்த உணவு வகைகள் காட்சிப் படுத்தப்பட்டன.

Related

Tags: 'Promoting Healthy Snacks'ExhibitionMinistry of Health's National NutritionVaddukottai District Hospital
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

Next Post

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

Related Posts

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 
இலங்கை

2026-08-05
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

2026-08-05
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை.

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-08-05
Next Post
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

0
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

0
மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

0
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

0
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

0
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

2026-08-05
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

2026-08-05
மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

2026-08-05
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

2026-08-05
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

2026-08-05

Recent News

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

2026-08-05
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

2026-08-05
மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

2026-08-05
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.