• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

காணாமல் போன பாடசாலைப் பாடப்புத்தக கையிருப்பு தொடர்பான சம்பவத்தை விசாரிப்பதற்காக கல்வி அமைச்சு துறைசார் விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் தனித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.

பொலிஸ் விசாரணைகளின்படி, பாடப்புத்தகங்கள் போக்குவரத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பின்னர் முதல் சந்தேகநபர் அந்தப் புத்தகத் தொகுதியை சிலாபம் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பின்னர் அந்தப் புத்தகங்களை நாரம்மல பகுதியில் உள்ள மையமொன்றிற்கு மறுவிற்பனை செய்ததுடன், அங்கிருந்து அவை வத்தளை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் கடந்த மே 24 ஆம் திகதி கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக இந்தப் பாடப்புத்தகங்களை ஒப்படைத்திருந்தது.

இந்தத் தொகுதியில் தமிழ் மொழிச் செயற்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் முதலாம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பாடப்புத்தகங்கள் அடங்கியிருந்ததுடன், அவற்றின் மொத்த பெறுமதி 8 இலட்சம் ரூபாவை விட அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Madhura Senewiratnetextbooksபுத்தகங்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

Related Posts

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

2026-08-17
நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

2026-08-17
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

0
பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

0
நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

0
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

0
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

0
பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

2026-08-17
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

2026-08-17
நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

2026-08-17
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

2026-08-17
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.