• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் இம்ரான் கான்!

சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் இம்ரான் கான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/21
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மருத்துவப் பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது.

சிறைவாசத்தின் போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகக் கூறி வந்த ஆதரவாளர்களின் நீண்டகாலக் கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் இந்த வார உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இம்ரான் கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து முரண்பாட்டில் இருந்து வரும் அவரது கட்சிக்கும், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பிற்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு சாத்தியமான முதல் படியாக இது கருதப்படுகிறது.

சிறைவசத்தின் போது, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், வலது கண்ணில் கணிசமான அளவு பார்வையை இழந்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் கூறுகின்றனர். 

ஆனால், உடனடி சிகிச்சை தேவைப்படும் வகையிலான எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாக அரசு கூறியுள்ளது.

73 வயதான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரை 48 மணி நேரத்திற்குள் தலைநகரில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றவும், அவரது தனிப்பட்ட மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழுவின் சிகிச்சையைப் பெற அவரை அனுமதிக்கவும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்ததிலிருந்து, அரசுப் பரிசுகள் மற்றும் சட்டவிரோதத் திருமணம் தொடர்பான வழக்குகள் உட்படப் பல வழக்குகளை கான் எதிர்கொண்டு வருகிறார். 

சில வழக்குகளில் அளிக்கப்பட்ட தண்டனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன அல்லது இரத்து செய்யப்பட்டுள்ளன.

 மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. 

எனினும் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Imran KhanPakistanஇம்ரான் கான்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் இசைப் பேரொளி நந்த மாலினி மறைவு; மூன்று நாள் தேசிய துக்கம்!

Next Post

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்!

Related Posts

பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகம்

பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

2026-08-21
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!

2026-08-20
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID  துறையினர் விசாரணை!
இலங்கை

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID துறையினர் விசாரணை!

2026-08-20
மாணவர்களைக் குறிவைக்கும் வாய் புற்றுநோய்: பெற்றோர்களே உஷார்! 
இலங்கை

க.பொ.த சாதாரணதரத்திற்கு பின்னர் ஆண் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகும் வீதம் அதிகரிப்பு!

2026-08-20
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

சஷி வீரவன்ச முன்பிணையில் விடுவிக்கப்பட்டார்!

2026-08-20
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
உலகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

2026-08-20
Next Post
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை இடைநிறுத்தம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை இடைநிறுத்தம்!

0
சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் இம்ரான் கான்!

சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் இம்ரான் கான்!

0
இலங்கையின் இசைப் பேரொளி நந்த மாலினி மறைவு; மூன்று நாள் தேசிய துக்கம்!

இலங்கையின் இசைப் பேரொளி நந்த மாலினி மறைவு; மூன்று நாள் தேசிய துக்கம்!

0
பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

0
ஒரே கணத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு: மொனராகலை சாலையில் துயர சம்பவம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.