• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது – விசாரணைகள் தீவிரம்!

Hanushya P by Hanushya P
2026/08/21
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே, இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்த முழுமையான அளவிலான ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மாத்திரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து சிறிய தண்டனைக்கு உட்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் அவருக்கு இடையூறின்றி செயற்பட இடமளிப்பதற்குமாகவே இந்தப் பணம் கோரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொலிஸ் பரிசோதகர் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தினுள்ளும், பொலிஸ் கான்ஸ்டபிள் கல்முனையிலும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: 000accepting a bribe of Rs. 20Police InspectorremandedSainthamaruthu Police Stationuntil August 28th.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

Next Post

பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

Related Posts

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!
இலங்கை

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

2026-10-05
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!
உலகம்

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

2026-10-05
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
Next Post
பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் கையளிப்பு!

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் கையளிப்பு!

யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

0
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

0
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

0
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

2026-10-05
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

2026-10-05
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

2026-10-05
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

2026-10-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: