• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்களைத் தாக்கி, அவர்களில் ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்செயல் தொடர்பாகத் தேடப்படும் மூன்று சீன நாட்டவர்களைக் கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

23.07.2026 அன்று நிகழ்ந்த இக்குற்றம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இக்குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மேலும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

விசாரணையில், அந்த மூன்று சீன நாட்டவர்களும் நாட்டில் தங்கியிருப்பதும், அவர்கள் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்தபோது வழங்கப்பட்ட செல்லுபடியாகும் விசாக்கள் காலாவதியாகிவிட்டதும் தெரியவந்துள்ளது.

மேற்கூறிய மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதால், இந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடுவதோடு, சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், 0718 591 735 என்ற எண்ணில் பொறுப்பதிகாரி /கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

Related

Tags: chinessrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!

Next Post

லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

Related Posts

ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற  சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!
இலங்கை

2026-08-22
மீன்பிடித் துறையினை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கை

இலங்கையைச் சுற்றியுள்ள கடல்களில் மீன் அறுவடை குறைந்துள்ளது!

2026-08-22
உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது
இலங்கை

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

2026-08-22
எல்-நினோ தாக்கம்:  நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

2026-08-21
Next Post
லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

0
சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற  சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!

ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!

0
மீன்பிடித் துறையினை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல்களில் மீன் அறுவடை குறைந்துள்ளது!

0
உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

0
லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

2026-08-22
சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-08-22
ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற  சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!

ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!

2026-08-22
மீன்பிடித் துறையினை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல்களில் மீன் அறுவடை குறைந்துள்ளது!

2026-08-22
உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

2026-08-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.