• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

இலங்கையில் 93,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: உயிரிழப்பு எண்ணிக்கை 71 ஆக உயர்வு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

அண்மைக்காலத் தரவுகளின் அடிப்படையில், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதிலுமுள்ள 76 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94% சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

மாகாண அடிப்படையில் மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 13,719 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,476 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 19,945 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பில் 18,588 நோயாளர்களும், கண்டியில் 6,786 நோயாளர்களும், மாத்தறையில் 6,082 நோயாளர்களும், களுத்துறையில் 6,059 நோயாளர்களும், காலியில் 5,133 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,981 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத அடிப்படையில் ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Denguesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

Next Post

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

Related Posts

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!
இலங்கை

2026-08-22
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

2026-08-22
சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

நந்தா மாலினியின்   மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

2026-08-22
Next Post
கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

இலங்கையில் 93,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: உயிரிழப்பு எண்ணிக்கை 71 ஆக உயர்வு!

0
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

0
சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

0
நந்தா மாலினியின்   மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

நந்தா மாலினியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

0
கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

2026-08-22
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

இலங்கையில் 93,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: உயிரிழப்பு எண்ணிக்கை 71 ஆக உயர்வு!

2026-08-22
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

2026-08-22
சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

2026-08-22
நந்தா மாலினியின்   மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

நந்தா மாலினியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

2026-08-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.