• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/25
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்கள் மூவருக்கும் விளக்கமறியல்!

யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் சாவகச்சேரிப் பொலிஸாரால் நேற்று (24) மீட்க்கப்பட்டன.

மீட்க்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஒருகோடியே 50 இலட்சம் ரூபா என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளியின் உதவியுடன் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்போது யாழ் நகரில் வைத்து நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர், கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத திருடியமை தெரியவந்தது.

அதனையடுத்து சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும், நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன் அடகு வைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றினர்.

அதனையடுத்து சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அடகு கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கட்டுக்காவலுக்குள் கொண்டு வருவதற்கான உத்தரவையும் பொலிஸார் பெற்றனர்.

அதற்கமைய ஊர்காவற்றுறையிலுள்ள அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 26 பவுண் தங்க நகைகளையும், யாழ் நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17 பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

Next Post

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

Related Posts

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!
இந்தியா

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

2026-10-10
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!
இலங்கை

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!
இலங்கை

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!
இலங்கை

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!
இலங்கை

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

2026-10-10
ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-10
Next Post
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

0
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

0
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

0
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

0
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

0
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

2026-10-10
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

2026-10-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: