• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நேபாள வெள்ள அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

Hanushya P by Hanushya P
2026/09/02
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்திற்கு நேரில் சென்று நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

மேலும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள செந்தில் தொண்டமான் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேபாள மக்களுடன் தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேபாளம் எதிர்கொண்டுள்ள இந்த கடினமான சூழ்நிலையை விரைவில் கடந்து, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டும் எனவும் அவர் தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து மேல்மாகாண உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் தொழிற்சங்க உப தலைவர் ராஜமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related

Tags: Ceylon Workers' CongressexpressingNepalese EmbassyPresident Senthil Thondamansympathy
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

Next Post

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Related Posts

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்
இலங்கை

2026-09-02
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு! 
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு! 

2026-09-02
Next Post
இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

0
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

0
ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

0
பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

0

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

0

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

2026-09-02
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

2026-09-02
ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

2026-09-02
பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

2026-09-02

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

2026-09-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.