• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

220 கிலோ வோல்ட் மற்றும் 132 கிலோவோல்ட் உயர் மின்னழுத்த மின்பரிமாற்றக் கம்பிகள், மின்கோபுரங்கள் மற்றும் மின்வலையமைப்பு உப நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்குநர் நிறுவனம் (NSO) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக NSO வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பட்டங்களும் அவற்றின் நூல்களும் மின்பரிமாற்றக் கம்பிகளில் சிக்கிக்கொள்வதால் மின் கோளாறுகள் ஏற்பட்டு, பல சந்தர்ப்பங்களில் மின்பரிமாற்றக் கோடுகள் தானாகவே செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்ட பட்டங்களையும் நூல்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கையால் அகற்ற வேண்டிய நிலை ஏற்படுவதால், மின்சார அமைப்பின் செயல்பாடுகளுக்கு கூடுதல் அழுத்தம் உருவாகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தேசிய மின்சார வலையமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும் என NSO எச்சரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி இடம்பெற்ற இதேபோன்ற ஒரு சம்பவம் தேசிய மின்சார அமைப்பின் நிலைத்தன்மையை பாதித்ததாகவும், அவசர நடவடிக்கையாக பல மின் விநியோகப் பகுதிகளின் இணைப்புகளை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சில நுகர்வோருக்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, தேசிய மின்சார அமைப்பு தடையின்றி இயங்குவதற்காக பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ள NSO, உயர் மின்னழுத்த மின்கம்பிகள், மின்கோபுரங்கள் மற்றும் உப நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Related

Tags: flying kitesNSO
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

Next Post

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

Related Posts

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
இலங்கை

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

2026-09-04
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

2026-09-04
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது
JUST IN

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

2026-09-04
பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்
இலங்கை

பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்

2026-09-04
நல்லூர் ஆலய மகோற்சவ 19ம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது
இலங்கை

நல்லூர் ஆலய மகோற்சவ 19ம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது

2026-09-04
பழம்பாசியில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி
இலங்கை

பழம்பாசியில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி

2026-09-04
Next Post
வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

0
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

0
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

0
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

0
நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.