• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/04
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேசத் தொடருக்கு முன்னதாக, குசல் மெண்டிஸ் மற்றும் பினுர ஃபெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் தொடர்ந்து புனர்வாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2026 லங்கா பிரீமியர் லீக்கின் போது இரு வீரர்களும் காயமடைந்தனர்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 சர்வதேசத் தொடருக்குள் அவர்கள் குணமடைய மாட்டார்கள் என்று கருதுவதினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வலது கால் தொடைத் தசைப் பாதிப்புக்காக மெண்டிஸ் புனர்வாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார்.

அதேவேளையில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர ஃபெர்னாண்டோ முதுகுப் பகுதிக் காயத்திலிருந்து மீண்டு வருகிறார்.

டி:20 அணியில் குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயகவும், பினுர ஃபெர்னாண்டோவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

குசல் மெண்டிஸ் இல்லாத நிலையில், இந்த டி:20 தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்க வழிநடத்துவார்.

இலங்கை அணி தனது 2026-ஆம் ஆண்டுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி:20 போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related

Tags: Binura FernandoKusal MendisSLCகுசல் மெண்டிஸ்பினுர ஃபெர்னாண்டோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

Next Post

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

Related Posts

நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!
உலகம்

2026-09-04
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது
JUST IN

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

2026-09-04
9 நாட்களின் பின் நேபாள நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் உயிருடன் மீட்பு!

முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு அஜித் பாராட்டு!
இந்தியா

நல்லூர் ஆலய மகோற்சவ 19ம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது
இலங்கை

39 பந்துகளில் சதம்; CPL வரலாற்றில் ஷானக்க புதிய சாதனை!
ஆசிரியர் தெரிவு

39 பந்துகளில் சதம்; CPL வரலாற்றில் ஷானக்க புதிய சாதனை!

2026-09-04
Next Post
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

0
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

0
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

0
நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

0
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

2026-09-04
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

2026-09-04
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

2026-09-04
நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

2026-09-04
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

2026-09-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.