• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

Hanushya P by Hanushya P
2026/09/04
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மகிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளார் ஜான்சன் பிரிடாரோ வேண்டுகோள் விடுத்தார்.

இன்று யாழ். வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் 20 ஆவது வாரமாக இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வலி வடக்கு மக்களின் சுமார் 6317 ஏக்கர் காணிகளை மகிந்த அரசாங்கம் கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது.

மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த அனுரகுமார தலைமையிலான அரசாங்கமும் குறித்தவர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசுகளைப் போல் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது.

வலி வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவக்குமாறு கோரி மூன்று இடங்களில் போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது.

புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் குறிப்பாக வலி வடக்கு காணி இழந்த மக்கள் நம்பிக்கை வைத்த போதும் தற்போது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர் என்றார்.

Related

Tags: Anura-led governmentJohnson BridaroLandless People's AllianceMahinda government.Tamil MPsVali North Myiliti area
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

Next Post

இலங்கையில் மனித உரிமை பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்!

Related Posts

இலங்கையில் மனித உரிமை பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் மனித உரிமை பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்!

2026-09-04
மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்
இலங்கை

மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

2026-09-04
வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
இலங்கை

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

2026-09-04
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!
இலங்கை

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

2026-09-04
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

2026-09-04
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது
JUST IN

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

2026-09-04
Next Post
இலங்கையில் மனித உரிமை பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்!

இலங்கையில் மனித உரிமை பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19

0
வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

0
மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

0
வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

0
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

0

2026-09-04
வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

2026-09-04
மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

2026-09-04
வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

2026-09-04
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

2026-09-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.