• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

Hanushya P by Hanushya P
2026/09/04
in சினிமா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

”இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ படம் ரிலீஸ் ஆகாது. ஆனால்இ ரசிகர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நான் காப்பாற்றுவேன்” என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்து உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்துவரும் நிலையில் படத்தின் வெளியீடு பற்றி சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிலம்பரசன் ”’துரந்தர்’ படம் எப்படி இந்திய திரையுலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி திரும்பி பார்க்க வைத்ததோ, அதேபோல தமிழ் சினிமாவை இந்தப் படம் திரும்பிப் பார்க்க வைக்கும்.உங்கள் எல்லோருக்கும் வெற்றிமாறனை பற்றித் தெரியும். அவர் எல்லா விஷயமும் முழுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அரசன் படத்தை இன்னும் கொஞ்சம் சுருக்கி, டைட் பண்ணிக் கொண்டு வரலாம். அப்படிக் கொண்டுவந்தால் அது ரொம்பத் தப்பாகி விடும். படத்தின் தரத்தையும் அது பாதிக்கும்.

ஒரு நல்லப் படத்தைச் சரியாக கொடுக்க வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறோம். அதனால் 2027 பொங்கலுக்கு ‘அரசன்’ படம் வெளியாகவில்லை.

ரசிகர்களுக்கு இது வருத்தமான விஷயம்தான். ஆனால் நீங்கள் எல்லோரும் பெருமைப்படும்படி ஒரு படத்தைக் கொடுப்பேன் என நான் உங்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன். அதைக் காப்பாற்றும் விதமாக ‘அரசன்’ படம் கண்டிப்பாக சம்பவம் பண்ணும்.

அதற்கு முன்பாக, ரசிகர்களுக்காக ‘தி வேர்ல்ட் ஆஃப் அரசன்’ என்ற ஒரு வீடியோ திரையரங்குகளில் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ வெற்றிமாறன் உருவாக்கியுள்ள ‘அரசன்’ படத்தின் உலகத்தைப் பற்றி விளக்கும் விதமாக இருக்கும்” என்று சிம்பு தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்​கத்​தில் சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் ‘அரசன்’ படம் ‘வடசென்​னை’ சினி​மாடிக் யுனிவர்​ஸாக உருவாகி வருகிறது. அமீர் சமுத்​திரக்​க​னி,  கிஷோர், ஆண்ட்​ரியா உள்ளிட்​டோர் நடிக்கும் இந்தப் படத்தில்,  இதில் விஜய் சேதுபதி முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். அனிருத் இசையமைக்​கும் இப்​படத்தை வி கிரியேஷன்ஸ் சார்​பில் கலைப்​புலி எஸ்​.​தாணு தயாரிக்கிறார்.

Related

Tags: actor Silambarasan.Arasanreleased this PongalShootingVetrimaaran
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பால்க்லாந்து தீவுகள் விவகாரம் மீண்டும் தீவிரம்

Next Post

புத்தளத்தை வந்தடைந்துள்ள ‘IVS TRADER’ கப்பல்

Related Posts

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வசூல் சாதனை – அடுத்த இலக்கு 500 கோடி!
சினிமா

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வசூல் சாதனை – அடுத்த இலக்கு 500 கோடி!

2026-10-19
பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!
சினிமா

பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!

2026-10-19
‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!
சினிமா

‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!

2026-10-19
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!
சினிமா

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

2026-10-18
அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பரில்?
சினிமா

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பரில்?

2026-10-17
2 ஆம் நாளில் ₹200 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’ வசூல்!
சினிமா

2 ஆம் நாளில் ₹200 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’ வசூல்!

2026-10-17
Next Post
புத்தளத்தை வந்தடைந்துள்ள ‘IVS TRADER’ கப்பல்

புத்தளத்தை வந்தடைந்துள்ள 'IVS TRADER' கப்பல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்...

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகினார்  நாமல் ராஜபக்ச

நாமல் ராஜபக்ஷ ம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வசூல் சாதனை – அடுத்த இலக்கு 500 கோடி!

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வசூல் சாதனை – அடுத்த இலக்கு 500 கோடி!

0
அகுரணை கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு!

அகுரணை கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு!

0
செம்மணி புதைகுழி வழக்கு மீண்டும் 19ஆம் திகதி விசாரணைக்கு!

செம்மணி புதைகுழி வழக்கு மீண்டும் 19ஆம் திகதி விசாரணைக்கு!

0
அகுரணையில் கோர விபத்து; பலர் காயம்!

அகுரணையில் கோர விபத்து; பலர் காயம்!

0
சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: