• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

Hanushya P by Hanushya P
2026/09/07
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் போது இலுப்பைக்கடவை பகுதியைத் தாண்டியுள்ள முதல் பாலம் மற்றும் சிப்பியாறு அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள இரண்டு பாலங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விரிசல்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதாகவும் தற்போது மழைக்காலமும் நெருங்கி வரும் நிலையில்,  பாலங்களின் நிலை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீதியே நாளாந்தம் பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளர் காவு வண்டிகள் உள்ளிட்ட அத்தியாவசிய போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில்இ ‘பாலம் முழுமையாக சேதமடைந்த பின்னர் தான் வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் கவனம் திரும்புமா?’ என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த மழைக்காலத்தில் விடத்தல் தீவு அருகே உள்ள மின்னி எறிஞ்சான் பாலம் வெள்ளத்தால் எதிர்கொண்ட நிலையை நினைவு கூறும் மக்கள்இ இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படுவதற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரதான வீதியின் இருபுறங்களிலும் படர்ந்துள்ள மரங்கள் மற்றும் செடிகளையும் அகற்றி வாகன ஓட்டிகளின் பார்வைத்திறன் மற்றும் பயண பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

Related

Tags: main roadMannar to JaffnaSippiyaru Anthony's Church.travellingtwo bridges
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

Next Post

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

Related Posts

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!
இலங்கை

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

2026-09-07

நல்லூர் கந்தசுவாமி ஆலய  22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிற இலக்கத் தகடுகள்!

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம்!
இலங்கை

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம்!

2026-09-07
Next Post
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

0
மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

0
‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

0
நல்லூர் கந்தசுவாமி ஆலய  22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

0
நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

0
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

2026-09-07
மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

2026-09-07
‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

2026-09-07
நல்லூர் கந்தசுவாமி ஆலய  22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

2026-09-07
நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

2026-09-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.