• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா

வறட்சியால் யால பூங்காவின் 1, 2 ஆம் வலயங்கள் மூடல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மூடல் நடவடிக்கை ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் எனவும், எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை இந்த இரு வலயங்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யால தேசிய பூங்காவில் 44 வகையான பாலூட்டிகள், 215 வகையான பறவைகள், 47 வகையான ஊர்வன மற்றும் 21 வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன.

பொதுவாக ஆகஸ்ட் முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் யால தேசிய பூங்காவுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 

எனினும், இம்முறை நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை நிலைமைகளால் சுற்றுலாப் பருவம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் நீடித்த வறட்சி காரணமாக யால தேசிய பூங்காவிலுள்ள பல நீர்நிலைகள் வற்றியுள்ளன. 

இதனால், பூங்காவில் வசிக்கும் விலங்குகளுக்கு குடிநீருக்கான கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், நீடித்த வறட்சியால் தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் காய்ந்துள்ளதால், வனவிலங்குகளுக்கான உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நீர் வழங்குவதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மெனிக் கங்கையை அண்மித்த நான்கு இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பம்புகள் மூலம் பெறப்படும் நீர், நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்ட குழாய்கள் ஊடாக தேசிய பூங்காவிலுள்ள நீர்த்தடாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும், செயற்கை மற்றும் இயற்கை நீர்த்தடாகங்களை நிரப்புவதற்காக நாளாந்தம் சுமார் 2 இலட்சம் லீற்றர் நீர் நீர்த்தாங்கி வாகனங்கள் மூலம் பூங்காவுக்குள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், வறட்சியான காலநிலைக்கு மத்தியில் உணவு மற்றும் நீரைத் தேடி அலைந்து திரியும் விலங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் நோக்கில், யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை ஒரு மாத காலத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related

Tags: Yala National Parkயால தேசிய பூங்கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

Next Post

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

Related Posts

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

2026-09-14
தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!

2026-09-14
எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!
இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

2026-09-13
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்
இலங்கை

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

2026-09-13
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-09-13
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு
இலங்கை

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

2026-09-13
Next Post
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்

0
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா

வறட்சியால் யால பூங்காவின் 1, 2 ஆம் வலயங்கள் மூடல்!

0
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

0
இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

0
தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!

தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!

0

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்

2026-09-14
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா

வறட்சியால் யால பூங்காவின் 1, 2 ஆம் வலயங்கள் மூடல்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

2026-09-14
தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!

தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.