• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

எனினும், ஷிரந்தி ராஜபக்ஷ முன்னதாக FCID-யினால் விசாரணைக்காக முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருக்கவில்லை என ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்ற ஷிரந்தி ராஜபக்ஷவிடம், அவர் பயணிக்கவிருந்த விமானம் அதிகாலை 12.50 மணியளவில் புறப்படுவதற்கு சற்று முன்னர், புறப்படும் வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் குறித்த அழைப்புக் கடிதத்தை கையளித்ததாக அந்த குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவர் விமான நிலையத்துக்கு வந்த பின்னரே, நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஏற்கனவே FCID-யினால் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள தகவல்களை அந்த குடும்ப உறுப்பினர் நிராகரித்துள்ளார்.

அத்துடன், விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னர் FCID-யிடமிருந்து எவ்வித அழைப்பாணையையும் ஷிராந்தி ராஜபக்ஷ பெற்றிருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: FCIDShiranthi Rajapaksaஅழைப்பாணைஷிரந்தி ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

Next Post

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

Related Posts

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!
உலகம்

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்!

2026-09-16
ஈரான் போருக்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்களில் $38 பில்லியன் செலவு!
அமொிக்கா

ஈரான் போருக்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்களில் $38 பில்லியன் செலவு!

2026-09-16
Next Post
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

0
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

0
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

0
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.