லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது 4 நாட்கள் மட்டுமே!
இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும் பிரவீன் கே.எல். படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.














