• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு!

Image ref 111809109. Copyright Shutterstock No reproduction without permission. See www.shutterstock.com/license for more information.

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு!

Order issued to arrest Basil Rajapaksa and produce him in court!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிவித்தலை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த கருத்துக்களை அடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு 2014 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதியை, அப்பணியகத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-ஷர்ட்டுகளைப் பெற்றுக்கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாகவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

25 தமிழக மீனவர்கள் மாலைத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது!

Next Post

இலங்கை இளைஞர் அனோஜனுக்கு நிம்மதி – மரண தண்டனைத் தீர்ப்பு இரத்து!

Related Posts

பிரிட்டனின் நிகர குடியேற்றம் வீழ்ச்சி
இங்கிலாந்து

பிரிட்டனின் நிகர குடியேற்றம் வீழ்ச்சி

2026-11-26
இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்த ‘CORDELIA EMPRESS’ கப்பல்
இலங்கை

இலங்கையின் சீனி உற்பத்தியை அதிகரிக்க பிரேசிலுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

விசா இன்றி இலங்கையில் தங்கிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டயானா கமகே – ஜனவரி 14ஆம் திகதி தண்டனை

சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்த விசாரணை – ரோஹித ராஜபக்ஷவுக்கு FCID அழைப்பு

பிரித்தானியாவில் குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இங்கிலாந்து

பிரித்தானியாவில் குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

2026-11-26
Next Post
இலங்கை இளைஞர் அனோஜனுக்கு நிம்மதி – மரண தண்டனைத் தீர்ப்பு இரத்து!

இலங்கை இளைஞர் அனோஜனுக்கு நிம்மதி – மரண தண்டனைத் தீர்ப்பு இரத்து!

போர்ட் சிட்டியில் மிரட்டிப் பணம் பறிக்கும் விவகாரத்தில் சீன நாட்டவர் கைது!

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய வியூகம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பிரிட்டனின் நிகர குடியேற்றம் வீழ்ச்சி

பிரிட்டனின் நிகர குடியேற்றம் வீழ்ச்சி

0
இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்த ‘CORDELIA EMPRESS’ கப்பல்

இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்த ‘CORDELIA EMPRESS’ கப்பல்

0
இலங்கையின் சீனி உற்பத்தியை அதிகரிக்க பிரேசிலுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் சீனி உற்பத்தியை அதிகரிக்க பிரேசிலுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

0
கிருஷ்ணகிரி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக 148 வீடுகளைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: