• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஹீத்ரோ விரிவாக்கம் வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் – பிரிட்டன் நிதி அமைச்சர்

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/17
in உலகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹீத்ரோ விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை அமைப்பது “எப்போதும் வளர்ச்சிக்கான ஒரு காரணமாகவே இருந்து வந்துள்ளது” என நிதி அமைச்சர் ஜோன் ஹீலி ( John Healey) கூறியுள்ளார்.

 இருப்பினும் இவ் விரிவாக்கத் திட்டத்துக்கு பிரதமர் தனது ஆதரவைத் தெரிவிக்கிறாரா என்பதை கூற அவர் மறுத்துள்ளார்.
பெங்கொங்கில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூட்டத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார் .

அண்மைய தசாப்தங்களில் ஹீத்ரோ உள்ளிட்ட விமான நிலைய விரிவாக்கம் “வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியின் ஒரு பெரிய பகுதியாக” இருந்துள்ளது எனவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டனின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோவில் மூன்றாவது ஓடுபாதையை அமைக்காதது ஒரு “மிகப்பெரிய வாய்ப்பை நழுவ விடுவதாக” இருக்கும் என அதன் தலைமை நிர்வாகி இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் ஹீத்ரோவில் மூன்றாவது ஓடுபாதை அமைப்பது பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது, இந்தத் திட்டம் உள்ளூர்வாசிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

Related Posts

ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்!

2026-10-17
கனடாவுடன் இணைந்திருக்க வாக்களியுங்கள் – ஆல்பர்ட்டா மக்களிடம் மார்க் கார்னி கோரிக்கை!
உலகம்

2026-10-16
உயிரியல் பாலினத்தின் அடிப்படையில் மருத்துவமனை விடுதிகள் – NHS புதிய அறிவுறுத்தல்!
இங்கிலாந்து

‘சுவிட்சர்லாந்து பிளஸ்’ ஒப்பந்தம் மூலம் விரைவாக இணையலாம் – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி!

அமெரிக்காவில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு!

2026-10-16
பிரித்தானியாவில் போலி வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
இங்கிலாந்து

பிரித்தானியாவில் போலி வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

2026-10-16

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

0
ஹீத்ரோ விரிவாக்கம் வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் – பிரிட்டன் நிதி அமைச்சர்

ஹீத்ரோ விரிவாக்கம் வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் – பிரிட்டன் நிதி அமைச்சர்

0
அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பரில்?

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பரில்?

0
ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்!

ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்!

0
டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடித்தளம் பாடசாலை வகுப்பறையிலேயே ஆரம்பம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: