• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
எகிப்திய மம்மிகளின் உடலங்கள் பொதுக் காட்சியிலிருந்து நீக்கம்!

எகிப்திய மம்மிகளின் உடலங்கள் பொதுக் காட்சியிலிருந்து நீக்கம்!

Egyptian mummies removed from public display!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/25
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரிலுள்ள இரண்டு அருங்காட்சியகங்கள், மனித உடலங்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நெறிமுறைகளைக் கருத்திற்கொண்டு எகிப்திய மம்மிகளின் உடலங்களைப் பொதுக் காட்சியிலிருந்து நீக்கியுள்ளன.

கெல்விங்ரோவ் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பண்டைய எகிப்திய மதகுரு நெக்ட்டின் (Nekht) மம்மி உடலம் காட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. தி ஹண்டேரியன் அருங்காட்சியகத்தில் உள்ள லேடி ஷெப்-என்-ஹோரின் உடலம் விசேடமாக வடிவமைக்கப்பட்ட துணியால் மூடப்பட்டுள்ளது.

மறைந்தவர்களின் உடலங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றின் கண்ணியத்தை மதிப்பதற்கும் தங்களுக்கு உள்ள பொறுப்பை மறுபரிசீலனை செய்த பின்னரே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு அருங்காட்சியகங்களும் தெரிவித்துள்ளன.

அருங்காட்சியகங்களுக்கான சர்வதேச பேரவை (ICOM) தனது நெறிமுறைகளைத் திருத்தி, மனித உடலங்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கி.மு. 1985 முதல் 1797 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவரது உடலம் மத்திய எகிப்தின் பெனி ஹசன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, 1923ஆம் ஆண்டு கிளாஸ்கோவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

லேடி ஷெப்-என்-ஹோரின் உடலம் சவப்பெட்டியிலிருந்து அகற்றப்படவில்லை. எனினும், அவரது உடலத்தை மரணத்திற்குப் பின்னரும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற நோக்கில் அதனை மூடுவதற்குத் தீர்மானித்ததாக தி ஹண்டேரியன் தெரிவித்துள்ளது. அவரது அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும்.

இதற்கிடையில், ஸ்கொட்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்கள் தமது சேகரிப்பிலுள்ள மனித உடலங்களைப் பொதுக் காட்சியில் வைப்பது தொடர்பில் தற்போது மாற்றங்களைச் செய்யும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளன. இதனால், அந்நாட்டின் அனைத்து அருங்காட்சியகங்களும் ஒரே அணுகுமுறையைப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது.

திருத்தப்பட்ட ICOM நெறிமுறைகளின்படி, மனித உடலங்களின் சந்ததியினர் அல்லது அவற்றுடன் தொடர்புடைய சமூகங்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். எனினும், அனைத்து உடலங்களையும் காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என இந்த நெறிமுறைகள் கட்டாயப்படுத்தவில்லை என ICOM நெறிமுறைக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஸ்டெப் ஸ்கோல்டன் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

Next Post

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி!

Related Posts

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அடுத்தடுத்து வெடிப்புகள்!
உலகம்

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அடுத்தடுத்து வெடிப்புகள்!

2026-10-25
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற பயணம்: மீண்டும் விவாதிக்க வேண்டும் என ஆண்டி பர்ன்ஹாம் வலியுறுத்தல்!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற பயணம்: மீண்டும் விவாதிக்க வேண்டும் என ஆண்டி பர்ன்ஹாம் வலியுறுத்தல்!

2026-10-25
பிரான்ஸில் மீண்டும் வெடித்த போராட்டம் – சுமார் 1,000 பேர் கைது!
உலகம்

பிரான்ஸில் மீண்டும் வெடித்த போராட்டம் – சுமார் 1,000 பேர் கைது!

2026-10-25
பிரான்ஸில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த 70,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்!
உலகம்

பிரான்ஸில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த 70,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்!

2026-10-24
ஈரான் நடவடிக்கைகளுக்குப் பின்னர் கியூபா மீது கவனம் செலுத்துவோம் – ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரான் நடவடிக்கைகளுக்குப் பின்னர் கியூபா மீது கவனம் செலுத்துவோம் – ட்ரம்ப்!

2026-10-24
இந்தோனேசிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!
ஆசியா

இந்தோனேசிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

2026-10-24
Next Post
கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி!

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி!

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி!

0
எகிப்திய மம்மிகளின் உடலங்கள் பொதுக் காட்சியிலிருந்து நீக்கம்!

எகிப்திய மம்மிகளின் உடலங்கள் பொதுக் காட்சியிலிருந்து நீக்கம்!

0
ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

0
மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து – 8 பேர் காயம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: