• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

Senior citizens' allowances to be deposited into bank accounts starting today!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அக்டோபர் மாதத்துக்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (29) முதல் பயனாளிகளின் அஸ்வசும’ வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளன.இதன்படி, அஸ்வசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கும் மேற்பட்ட 616,362 முதியோர்களுக்காக 3,081,810,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கும் மேற்பட்ட 79,520 முதியோர்களுக்காக 397,600,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழ் 695,882 முதியோர் பயனாளிகளுக்காக அக்டோபர் மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 3,479,410,000 ரூபாவாகும்.

உரிய பயனாளிகள் இன்று (29) முதல் தமது அஸ்வசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்த முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

Next Post

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

Related Posts

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!
இலங்கை

2026-10-29

பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து முப்படையினர் விளக்கம்!

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம்: 12 ஆண்டுகளாகியும் காணி உரிமை இல்லை!

பிணை வழங்க முடியாது – ஹரக் கட்டா வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு!
இலங்கை

பிணை வழங்க முடியாது – ஹரக் கட்டா வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு!

2026-10-29
Next Post
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

0
முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

0
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

0
காலம் மறந்த கதைகள் – நூலின் அறிமுக விழா

காலம் மறந்த கதைகள் – நூலின் அறிமுக விழா

0
பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

0
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

2026-10-29
முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

2026-10-29
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

2026-10-29
பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

2026-10-29
காலம் மறந்த கதைகள் – நூலின் அறிமுக விழா

காலம் மறந்த கதைகள் – நூலின் அறிமுக விழா

2026-10-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: