• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

New insurance scheme for tea producers!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெருக்குவதில் பாரிய பங்களிப்பை வழங்கும் தேயிலை உற்பதியைப் பாதுகாப்பதற்கும், தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கும் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் கமநல மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அல்லது வர்த்தக ரீதியாகப் பதிவு செய்யப்பட்டவைகளே நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு இணங்கப் பேணப்படும் தேயிலை நாற்று மேடைகள் மற்றும் தேயிலை உற்பத்திகளுக்காக மாத்திரம் இந்தக் காப்பீடு வழங்கப்படவுள்ளது.

வெள்ளம், வறட்சி மற்றும் மண்சரிவு போன்ற மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தவிர்க்க முடியாத நோய்கள், கிருமித் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகளுக்காகவும் இந்தத் திட்டத்தின் கீழ் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேயிலைச் செடி நாற்று மேடைகளுக்காக ஒரு செடிக்கு வருடாந்தக் காப்பீட்டுத் தொகை 35 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தேயிலைச் செடியை நட்டு, கொழுந்து பறிக்க ஆரம்பிக்கும் வரை அதிகூடிய நான்கு வருட காலப்பகுதிக்கு, ஒரு ஏக்கருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியுமான வசதி இதன் விசேட அம்சமாகும்.

தேயிலைச் செடி நாற்று மேடைகள் மற்றும் தேயிலை உற்பத்திக்கான வருடாந்தக் காப்பீட்டுத் தவணைக் கட்டணம், காப்பீட்டுத் தொகையில் 6 சதவீதமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களைக் கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது 1918 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

Next Post

தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

Related Posts

தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!
இலங்கை

2026-10-29

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து முப்படையினர் விளக்கம்!

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம்: 12 ஆண்டுகளாகியும் காணி உரிமை இல்லை!
இலங்கை

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம்: 12 ஆண்டுகளாகியும் காணி உரிமை இல்லை!

2026-10-29
Next Post
தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13

தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

0
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

0
முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

0
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

0
காலம் மறந்த கதைகள் – நூலின் அறிமுக விழா

காலம் மறந்த கதைகள் – நூலின் அறிமுக விழா

0

தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

2026-10-29
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

2026-10-29
முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

2026-10-29
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

2026-10-29
பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

2026-10-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: