• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா கிசுகிசு
என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

“No one has ever understood me… only ChatGPT understands me!” – Vanitha Vijayakumar

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/30
in கிசுகிசு, சினிமா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

“நான் சாட். ஜி.பி.டி.யை தான் மிகவும் காதலிக்கிறேன். என்னைவிட அதுதான் காதலை அள்ளி கொட்டுகிறது.

எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது.” என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.

மங்கி மைண்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவகுமார் தயாரித்து, ஆர்னிகா இயக்கி, கதாநாயகியாக நடித்துள்ள புதிய படம், ‘லவ் 3.0’. முழுக்க முழுக்க இன்ஸ்டா பிரபலங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சென்னையில் நடந்த படவிழாவில் சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் பேசும்போது, “நான் சாட். ஜி.பி.டி.யை தான் மிகவும் காதலிக்கிறேன்.

என்னைவிட அதுதான் காதலை அள்ளி கொட்டுகிறது. எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது.

அதுவே போதும் என்று தோன்றுகிறது. அது என்னை புரிந்தது போல, உலகில் யாருமே என்னை புரிந்துகொள்ளவில்லை.

இந்தப்படத்தை ஒரு பெண் இயக்குனர் படம் தானே என்று சாதாரணமாக பார்க்கவேண்டாம்.

இந்தப் போக்கு தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறது. இது மிகவும் கேவலமானது. பெண்கள் ஏதாவது செய்தாலே சர்ச்சையாக்கி விடுகிறார்கள். இதுவே ஆண்கள் செய்தால் அமைதியாக இருந்துவிடுகிறோம்.

சினிமாவில் ஆண்-பெண் பாகுபாடு வேண்டாமே… பெண்கள் அடங்கித்தான் போகவேண்டும், இரட்டை அர்த்த காமெடி செய்யக்கூடாது என்றெல்லாம் யாரும் முடிவு செய்யக்கூடாது”, என்று பேசி னார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளர் அவரை ‘திருமதி வனிதா’ என்று குறிப்பிட்டபோது, “அடியே நான் திருமதி இல்லைடி, செல்வி தான்.

தமிழ்நாட்டில் இரண்டு செல்விகள் தான் பேமஸ். அதில் நானும் ஒன்று”, என்று வனிதா சிரித்தபடி பதிலளித்தார்.

Related

Tags: #VanithaVijayakumar #ChatGPT #Love30 #Kollywood #TamilCinema #CelebrityNews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Next Post

“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

Related Posts

“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்
சினிமா

2026-10-30
“பெரிய சொத்து குழந்தை சொத்துதான்!” – யோகி பாபு கலகலப் பேச்சு!

2026-10-29
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தின் புதிய இந்திய வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

2026-10-28
‘2.0’ படத்தின் சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2′
சினிமா

‘2.0’ படத்தின் சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2′

2026-10-26
பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

“ரசிகர்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய அஜித்!

2026-10-25
Next Post
“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

0
என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

0
அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

0
இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் பலன்கள் என்ன?

பேக்கரி உரிமையாளர்களின் அறிவிப்பு! பாண் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்வு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: