• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியாவின் புதிய பதிவு வைரல்!

Hardik Pandya's new post about joining the Punjab Kings team goes viral

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/13
in கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ள இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற வீரர்கள் பரிமாற்றத்தின் மூலம் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு மாறினார்.

இதே பரிமாற்றத்தில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்குச் சென்றார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பஞ்சாப் அணியில் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரிக்கி பொண்டிங் வழிகாட்டுதலிலும் ஹர்திக் பாண்டியா இணைந்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு மாறியது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது அணித்தலைவர் – ஸ்ரேயாஸ் ஐயர், எனது பயிற்றுவிப்பாளர் – ரிக்கி பொண்டிங், எனது அணி – ஒட்டுமொத்த பஞ்சாப். நான் உங்கள் பின்னால் நிற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முதலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு அணித்தலைவராகச் செயல்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா, தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்

Related

Tags: Hardik Pandya's new post about joining the Punjab Kings team goes viral
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக விஜய் எச்சரிக்கை!

Related Posts

பாண்டியாவுக்கு பஞ்சாப் அழைப்பு; அர்ஷ்தீப்புக்கு மும்பை வரவேற்பு!
ஆசிரியர் தெரிவு

2026-11-11
434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!
பிரதான செய்திகள்

434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

2026-11-10
முதல் நாளில் வலுவான நிலையில் பாகிஸ்தான்; 2 ஆம்  நாள் ஆட்டம் இன்று!
ஆசிரியர் தெரிவு

முதல் நாளில் வலுவான நிலையில் பாகிஸ்தான்; 2 ஆம் நாள் ஆட்டம் இன்று!

2026-11-10
பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

2026-11-09
15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!
கிரிக்கெட்

2026-11-07
ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!

2026-11-06

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியாவின் புதிய பதிவு வைரல்!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியாவின் புதிய பதிவு வைரல்!

0
தமிழக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக விஜய் எச்சரிக்கை!

தமிழக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக விஜய் எச்சரிக்கை!

0
நுவரெலியாவில் பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

நில்வலா, கிங் கங்கை ஆற்றுப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்கிறது!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவைகள் உலகளவில் முடக்கம் – பயனர்கள் பாதிப்பு

2026-11-13

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: