• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/24
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக் கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

Related

Tags: RainWeatherWindsகாற்றுமழைமின்னல்வானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

Related Posts

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்
இலங்கை

2026-11-23
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 1,193 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு ஜனவரி 29ஆம் திகதி விசாரணைக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

0
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

0
தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

0
ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

0
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-24
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

2026-11-23
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

2026-11-23
தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

2026-11-23
ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

2026-11-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: