ஈரானில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 74பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...




















