அனைத்து சர்வதேச பயணிகளுக்குமான கொவிட்-19 சோதனை: புதிய திட்டத்தை வெளியிட்டது பிரித்தானியா!
பிரித்தானியாவிற்கு சர்வதேச பயணம் எவ்வாறு மீண்டும் அனுமதிக்கப்படும் என்பது குறித்த கூடுதல் விபரங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. 'போக்குவரத்து சமிஞ்சை விளக்கு' திட்டத்தின் கீழ், நாடுகள் ஆபத்து அடிப்படையில்...




















