பீல் பிராந்தியத்தில் முன்பதிவு நியமனங்களை ஏற்கத் தொடங்கும் ஆறு தடுப்பூசி மருந்தகங்கள்!
பீல் பிராந்தியத்தில் முன்பதிவு நியமனங்களை ஏற்க, ஆறு கொவிட் தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகி வருகின்றன. பீல் பிராந்தியத்தில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட...



















