Jeyaram Anojan

Jeyaram Anojan

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தினால், QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீடு முறை அவசியமில்லை தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு...

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு எரிபொருளைப் பெறுவதற்கு விசேட QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து...

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவ மறுத்தால் நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும்...

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத்...

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று (16) தொலைபேசி உரையாடல் ஒன்று நிகழ்ந்தது.  ஜனாதிபதி அனுர, தற்போது...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

இலங்கைக்கு இன்று (16) காலை ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதன் சரக்குகளை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC)...

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

விலை ஸ்திரத்தன்மையை முடிந்தவரை பராமரிக்க, எரிபொருளின் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர்...

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

போரால் பாதிக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணை வழியாக இரண்டு இந்தியக் கொடியுடன் கூடிய எரிவாயு கப்பல்களை  ஈரான் அனுமதித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ஈடுபாடு "பலன்களைக் கொடுத்துள்ளது"...

Page 280 of 955 1 … 279 280 281 … 955
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist