யாழ். கோண்டாவில் பகுதியில் வீடுடைத்து நகைகள் திருட்டு!
யாழ்., கோண்டாவில் பகுதியில், மருத்துவர் ஒருவரின் வீடுடைத்து 8 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் கோண்டாவில் இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள வீட்டில்...