சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 8 பேர் டிப்பர் வாகனங்களுடன் கைது!
அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கண்டி வீதியூடாக...




















