உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகின்றது?
தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் தொடர்பில் இதன்போது முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது....


















