கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !
2026-07-29
இலங்கைக்கான விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகின்றமை காரணமாகவே...
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். சிறுபோகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள்...
கடந்த சில நாட்களாக பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே இவ்வாறு பேக்கரி...
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது எரிசக்தி துறையில் இலங்கை முன்னெடுக்கவுள்ள மாற்றுவழித் திட்டங்கள் குறித்து விரிவாக...
சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த ஒன்றியத்தின்...
பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான சத்திரசிகிச்சை உபகரணங்களும் உள்ளடங்குவதாக சுகாதார...
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களை மீள...
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள். அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 354 ரூபா 72 சதம்...
கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள்...
மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...
© 2026 Athavan Media, All rights reserved.