பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
2026-01-25
கொரோனா தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் 'மொனுபிரவீர்' என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொழிநுட்ப குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய 382 பேர் இன்று(திங்கட்கிழமை) குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு...
மக்கள் சேவைக்காக வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கயை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில்...
நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சப்புகஸ்கந்தை எண்ணெய்...
அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ்.மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி...
யாழ் மாவட்டத்தின் ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தின் பணி நயப்பும் மணிவிழா மலர் வெளியீடும் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக...
நாட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 5 இலட்சத்து 51 ஆயிரத்து 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
அரச ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவதூறை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கண்டனம்...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்...
© 2026 Athavan Media, All rights reserved.