கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு
யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசியேற்றும் வேலைத் திட்டத்தில், மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்...


















