• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

யாழில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/02
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
79 1
A A
0
52
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர்   கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை பொருளை கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கரையில் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் படகில் கஞ்சாவை கடத்தி வந்து கரையில் இறக்க முற்பட்ட வேளை கடற்படையினர் அவரை முற்றுகையிட்டு கைது செய்தனர்.

இதன் போது அவர் படகில் கடத்தி வந்திருந்த 110 கிலோ கஞ்சாவையும் கடற்படையினர் மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து    சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், கடற்படையினரால் கைது  நபரையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் பொறுப்பெடுத்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

Related

Tags: மாதகல்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் இன்மையால் மக்கள் அவதி!

Next Post

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று!

Related Posts

முஜிபுர் CID யில் முறைப்பாடு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு

2026-04-13
வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!
பிரதான செய்திகள்

வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!

2026-04-13
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!
பிரதான செய்திகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!

2026-04-13
எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கை

எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

2026-04-13
தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை
யாழ்ப்பாணம்

தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

2026-04-13
வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை!
இலங்கை

இலங்கை போக்குவரத்துச் சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2026-04-13
Next Post
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகள் தளர்வை தாமதப்படுத்த கோரிக்கை

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகள் தளர்வை தாமதப்படுத்த கோரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ கடந்தது!

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன  ஊறணி கிராம சேவகர் பிரிவினை திறக்க பரிந்துரை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

0
முஜிபுர் CID யில் முறைப்பாடு

முஜிபுர் CID யில் முறைப்பாடு

0
சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

0
பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

0
பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.