• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகள் தளர்வை தாமதப்படுத்த கோரிக்கை

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகள் தளர்வை தாமதப்படுத்த கோரிக்கை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/06/02
in இங்கிலாந்து
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானியா உள்ளதாக விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவி குப்தா, அரசின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவர் இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் பாதிப்பில் இருப்பதாகவும், வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேரின் உடலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், புதிய பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேக வளர்ச்சியைத் தூண்டி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“நிச்சயமாக பாதிப்பு எண்ணிக்கை இந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. அனைத்து அலைகளும் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகளின் பின்னணியில் தொடங்கி பின்னர் வெடிப்பாக மாறுகின்றன.

எனவே, இங்கே முக்கியமானது நாம் இங்கே பார்ப்பது மூன்றாவது அலையின் ஆரம்ப அறிகுறிகளாகும் “என ரவி குப்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜூன் 21 ஆம் திகதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை சில வாரங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று!

Next Post

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன  ஊறணி கிராம சேவகர் பிரிவினை திறக்க பரிந்துரை

Related Posts

ஓட்டுநர் உரிமத்தில் பெரும் சர்ச்சை! மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் புதிய யுக்தி!
இங்கிலாந்து

ஓட்டுநர் உரிமத்தில் பெரும் சர்ச்சை! மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் புதிய யுக்தி!

2025-05-29
லிவர்பூலில் நடந்த கோர விபத்து: வெறும் விபத்தா? அலட்சியத்தின் விளைவா?
ஆசிரியர் தெரிவு

லிவர்பூலில் நடந்த கோர விபத்து: வெறும் விபத்தா? அலட்சியத்தின் விளைவா?

2025-05-28
லிவர்பூலின் வெற்றி அணிவகுப்பில் கார் மோதி விபத்து; 50 பேர் காயம்!
ஆசிரியர் தெரிவு

லிவர்பூலின் வெற்றி அணிவகுப்பில் கார் மோதி விபத்து; 50 பேர் காயம்!

2025-05-27
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
ஆசிரியர் தெரிவு

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

2025-05-22
பிரித்தானியாவின் 10 முக்கியமான சுற்றுலாத் தலங்கள்
இங்கிலாந்து

பிரித்தானியாவின் 10 முக்கியமான சுற்றுலாத் தலங்கள்

2025-05-19
ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!

2025-05-19
Next Post
இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ கடந்தது!

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன  ஊறணி கிராம சேவகர் பிரிவினை திறக்க பரிந்துரை

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

யாழில் தடுப்பூசியால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் – கேரள அரசு கோரிக்கை!

தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் - கேரள அரசு கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

அமெரிக்காவை தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

0
தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு!

தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு!

0
வவுனியா சபைகளில் ஆட்சியமைக்க முக்கிய கட்சிகள் இணக்கம்!

வவுனியா சபைகளில் ஆட்சியமைக்க முக்கிய கட்சிகள் இணக்கம்!

0
நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

0
மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

0
வவுனியா சபைகளில் ஆட்சியமைக்க முக்கிய கட்சிகள் இணக்கம்!

வவுனியா சபைகளில் ஆட்சியமைக்க முக்கிய கட்சிகள் இணக்கம்!

2025-06-15

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.