தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய...





















