பிரித்தானிய பிரதமரைச் சந்தித்த மனிஷா கொய்ராலா!
நடிகை மனிஷா கொய்ராலா அண்மையில் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரித்தானியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான 'நட்பு ஒப்பந்தத்தின் 100 ஆண்டுகளை' கொண்டாடும் வகையில் நடைபெற்ற...




















