கெஹலிய ரம்புக்வெல்லவின் நிலைமைதான் சபாநாயகருக்கும்! -எம்.ஏ.சுமந்திரன்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிரான...




















