மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற 15 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று முன்தினம்(28) நண்பர்களுடன் நீராடச்சென்ற செங்கலடியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்....










