வீதிக்கு அடியிலும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும்! -சுமந்திரன் எம்.பி
”வீதிக்குக் குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட மனித எச்சங்கள் இருக்க கூடும்” என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற...










