இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்.பல்கலைக் கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் யாழ்ப்பாணம் கட்டுடை...
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ்பாணத்தைச் சேர்ந்த நபரைப் பொலிஸார் நேற்றைய தினம்(16) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்...
சீன அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...
மட்டக்களப்பு நெல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது இன்று அதிகாலை காட்டுயானைகள் சில தாக்குதல் நடத்தியுள்ளதோடு அங்கிருந்த மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது யானையின் தாக்குதலில் 4...
”எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கும் மற்றும் கிழக்கில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் ”என...
அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புத்தளத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்றைய தினம் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில்...
கிளிநொச்சியைச் சேர்ந்த நபரொருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த ‘பாலசிங்கம் யுகதீபன்‘ என்ற, ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக...
இராகமையைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் குறித்த 6 குழந்தைகளில் ஐவர் தற்போது...
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா...
© 2026 Athavan Media, All rights reserved.