Dhackshala

Dhackshala

யானைக்கு இரையான 4 மாத குழந்தை – அக்கரைப்பற்றில் சம்பவம்!

யானைக்கு இரையான 4 மாத குழந்தை – அக்கரைப்பற்றில் சம்பவம்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் 4 மாத குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின்...

அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அவுஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நாடு...

21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை!

21 குறித்து சிவில் சமூக தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் பேச்சு!

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சிவில் சமூக தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல்...

கோட்டா கோ கம தாக்குதல் – மஹிந்த உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

மஹிந்த உட்பட பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை – சட்டமா அதிபர்

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர்  நீதிமன்றத்தில் அறிவித்தார். அமைதியான...

மின்சார கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு 3 மாத கால அவகாம்

மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடியும் – PUCSL தலைவர்

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை...

லிட்ரோ  நிறுவனத்தின்  அறிவித்தல் !

நாடளாவிய ரீதியில் இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ நிறுவனம்

நாடளாவிய ரீதியில் இன்றும் எரிவாயு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இன்று எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்நிறுவனம்...

பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்

நாடாளுமன்ற அரசியலில் ஆர்வம் இல்லை – பதவி விலகல் குறித்து பசில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்வெட்டு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிது....

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் – பசில் நம்பிக்கை

பதவியை இராஜினாமா செய்வது குறித்து பசில் பரிசீலனை – நாளை முக்கிய அறிவிப்பு!

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கு பசில் ராஜபக்ஷ பரிசீலித்து வருகிறார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது !

மின்வெட்டை அமுல்படுத்தினால் இந்தியாவிடம் உதவி கோரும்படி என்னிடம் கேட்க வேண்டாம் – மின்சார சபைக்கு ரணில் எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது...

Page 146 of 534 1 145 146 147 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist