இரு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம்
பயிற்சி பெறாத மற்றும் உள்நாட்டு வேலைக்காக தனியார் வீசாவைப் பெறும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கு வீட்டு வேலைக்காக...



















