பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களின் விலை குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!
வற் வரியானது பாடசாலை பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வற்...



















